காவிரியில் 40.43 டி.எம்.சி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்!. தமிழக அரசு திட்டவட்டம்!By Editor web3June 23, 20260 டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டத்தில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான உரியக் காவிரி நீரைத் தமிழகத்திற்கு உடனடியாகத் திறந்து விட…