42 soldiers killed

நைஜர் நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 42 வீரர்கள் உயிரிழந்தனர்.…