திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!By Editor web3June 24, 20260 கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 500 மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச டெண்டரைத் தற்போதைய தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக…