மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் …. சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சிBy Editor TN TalksJuly 19, 20260 “மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களைத் தயாரித்து வழங்கும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘அலிம்கோ’ (ALIMCO)-வின் கிளை அலுவலகத்தை, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அமைக்கப் போராடிப் பெற்றதும், அதற்கான அலுவலகத்தை…