“தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்By Editor web2July 26, 20260 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் வரிசை மாற்றப்பட்டதாக எழுந்துள்ள விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…