பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!By Editor web3July 14, 20260 கோவை அரிசி பாளையம் அருகே, வி.கே.சி கம்பெனி சாலை ஓரத்தில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு…