Bill passed

புகையிலை மற்றும் சிகரெட்டுகள் மீதான கலால் வரியை அதிகரிக்கும் மத்திய கலால் (திருத்த) மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு வெறும் வரி அதிகரிப்பு போல்…