கர்ப்பிணிப் பெண்களுக்கு சுற்றுலா விசா இல்லை!. அமெரிக்க தூதரகம் அறிவிப்பு!By Editor web3December 12, 20250 அமெரிக்க மண்ணில் பிரசவம் பார்த்து குடியுரிமை பெற விரும்பும் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் சுற்றுலா விசா வழங்கப்படாது என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரசவம்…