‘மாவட்ட நிர்வாகத்தினர் எங்களை சந்திக்கவில்லை’ – கரூர் விவகாரத்தில் பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை!By Editor TN TalksOctober 6, 20250 மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்…