பரந்தூர் விமானநிலைய திட்டம் தொடர்ந்து நடக்கும்!. மத்திய அரசு விளக்கம்!By Editor web3July 21, 20260 பரந்தூர் புதிய பச்சைமலை விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் அல்லது மாற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் மத்திய அரசிடம் இதுவரை வைக்கப்படவில்லை…