வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை!. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!By Editor web3July 17, 20260 இந்தியாவின் தேசிய கீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதே சட்டப்பூர்வ பாதுகாப்பை, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 1971-ஆம் ஆண்டின்…