யு19 உலகக் கோப்பை… இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்…!By Editor TN TalksFebruary 7, 20260 16வது இளையோர் உலக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 15-ம் தேதி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது…