தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?By Editor web2July 20, 20260 தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழக பணிக்குத் திரும்புகிறார். இதையடுத்து, அடுத்த தமிழக தலைமைச் செயலாளர்…