12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் மாநாடு.. மூடப்படும் மதுக்கடைகள்!!By Editor TN TalksMay 11, 20250 பாமக வன்னியர் சங்க மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…