கருணாநிதி பிறந்தநாள் ஏன் செம்மொழி நாள்? செம்மொழி வரலாறு தெரியுமா!By Editor TN TalksJune 3, 20250 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான இன்று, செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அரசும் திமுகவும் அதன் கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளன. ஒரு தமிழறிஞராகவும், படைப்பாளராகவும், இதழாசிரியராகவும் கருணாநிதி தமிழுக்கு…