பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!By editor5June 20, 20260 அரசு பள்ளியில் முதல்வரின் புகைப்படத்தை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு…