CM Stalin foundation stone

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..…