ககன்யான் கனவு நனவாகிறது!. கோகோஸ் தீவுகளில் புதிய கண்காணிப்பு மையம்!. ஆஸி. பிரதமர் அறிவிப்பு!By Editor web3July 9, 20260 இந்தியாவின் ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு ஆதரவாக, ஆஸ்திரேலியாவின் கோகோஸ் (கீலிங்) தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு முனையத்தை அமைக்கப்போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசி…