Coimbatore airport

இந்தியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்திலும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.…