ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!By Editor web3June 19, 20260 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர். ராகுல்…