எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர் எழுதிய கடிதம் வெளியானது By Editor TN TalksJuly 1, 20260 அதிமுக முன்னணி நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர்(தற்போது அதிமுகவில் இல்லை), கே.சி.வீரமணி, அருண்மொழிதேன், பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணமுரளி, எஸ்.எம்.சுகுமார் ஆகியோ தங்களுக்கு அதிமுகவில் பதவி…