கழுத்து, கை நிறைய 3 கிலோ தங்கம்!. குத்தாட்டம் போட்ட திமுக ஊராட்சிமன்ற தலைவர்!By Editor web3July 16, 20260 வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேத்தியின் திருமண வரவேற்பு விழாவில், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்ட விதம்…