Drums Sivamani

திருத்துறைப்பூண்டி  அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் உள்ள பொங்குசனீஸ்வரர்   கோவிலில்  வழிபாடு மேற்கொண்ட டிரம்ஸ் சிவமணி, கோவில்வாசலில் இருந்தவரின் உடுக்கையை வாங்கி இசைத்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். திருவாரூர்மாவட்டம் …