மாமல்லபுரம்; போர்வெல் பணியின்போது நேர்ந்த துயரம் ; மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!By Editor TN TalksJuly 11, 20260 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் போர்வெல் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் கிழக்கு…