வனப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்க புதிய விதிமுறை!. மத்திய அரசு சுற்றறிக்கை!By Editor web3July 9, 20260 வனப்பகுதிகளில் மின்சாரக் கோபுரங்கள் மற்றும் மின்கம்பங்களை அமைக்கும்போது காடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம்,…