CM விஜய் தான்.. ஆனால் ஆட்சியை இயக்குவது இவர் தான்..!! தவெக கணக்கை மாற்றிய எழிலரசன்..!!By editor5July 3, 20260 தமிழ்நாட்டில் தவெக ஆட்சி நடைபெறும் நிலையில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல்…