மீண்டும் விவசாயி சின்னத்தை பெற்ற சீமான்.. தேர்தல் ஆணையம் ஒப்புதல்!By Editor TN TalksMay 11, 20250 நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். புதிய விவசாயி சின்னத்தில் கரும்பு மாற்றி ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் இயக்கம்…