தமிழ்நாட்டில் பரவுவது சாதாரண காய்ச்சல் தான்: சுகாதாரத்துறை விளக்கம்!By Editor TN TalksSeptember 3, 20250 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.…