Close Menu
    What's Hot

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    விஜயின் எம்.எல்.ஏ. வெற்றிக்கு சிக்கல்?  – நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

    உயர்கல்வித் துறையில் புதிய அறிவிப்புகளா? – அமைச்சர்  விஸ்வநாதன் சூசகத் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது
    உலகம்

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    30
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 30 இந்​தி​யர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

    அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்​புத் துறை (சிபிபி) சமீபத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

    கலி​போர்​னி​யா​வின் எல் சென்ட்ரோ செக்​டாரில் உள்ள எல்லை ரோந்​துப் படை​யினர், குடியேற்ற சோதனைச் சாவடிகளில் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்த சோதனை​யின்​போது சட்​ட​விரோத​மாகக் குடியேறியதுடன் வணிக ரீதி​யான ஓட்​டுநர் உரிமம் வைத்​துக் கொண்டு லாரி ஓட்டி வந்த 49 பேரை கைது செய்​துள்​ளனர். இதில் 30 பேர் இந்​தி​யர்​கள் ஆவர். மற்​றவர்​கள் எல் சல்​வ​டார், சீனா, எரித்​ரி​யா, ஹைதி, ஹோண்​டு​ராஸ், மெக்​சிகோ, ரஷ்​யா, சோமாலி​யா, துருக்கி மற்​றும் உக்​ரைன் ஆகிய நாடு​களைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

    31 பேர் வைத்​திருந்த உரிமங்​கள் கலி​போர்​னி​யா​வில் வழங்​கப்​பட்​டுள்​ளன. மற்ற உரிமங்​கள் புளோரி​டா, இல்​லி​னாய்​ஸ், இண்​டி​யா​னா, ஓஹியோ, மேரிலேண்ட், மின்​னசோட்​டா, நியூஜெர்​சி, நியூ​யார்க், பென்​சில்​வேனியா மற்​றும் வாஷிங்​டனில் வழங்​கப்​பட்​டுள்​ளன. இது குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு
    Next Article ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    குலுங்கிய இந்தோனேசியா..!! நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!!

    June 16, 2026

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    June 16, 2026

    எத்தியோப்பியாவில் பயங்கரம்: பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து..!! 31 பேர் உயிரிழப்பு..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு

    விஜயின் எம்.எல்.ஏ. வெற்றிக்கு சிக்கல்?  – நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

    உயர்கல்வித் துறையில் புதிய அறிவிப்புகளா? – அமைச்சர்  விஸ்வநாதன் சூசகத் தகவல்

    வாட்ஸ் அப் மெசேஜ்… ராசிபுரத்தில் நடந்த தங்க நாணய வேட்டை

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.