FIFA 2026: பிரான்ஸின் மூன்றாவது உலகக் கோப்பை கனவு நனவாகுமா? – செனகலை 3-1 கோல் கணக்கில் வீழ்த்தியதுBy Editor TN TalksJune 18, 20260 பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் போட்டியிலேயே பல்வேறு சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். அவரது இரட்டை கோல் உதவியுடன்…