GoldCoinHunt

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக பரவிய தகவலைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டனாச்சம்பட்டி…