வசூல் வேட்டை!. அருந்ததி சாதனையை முறியடித்த சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம்!By Editor web3July 1, 20260 நடிகை சமந்தா ரூத் பிரபுவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ (Maa Inti Bangaaram) திரைப்படம் தெலுங்கு திரையுலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.…