சிம்லாவில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்புBy Editor TN TalksJune 21, 20260 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிம்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் கவிந்தர் குப்தா, எதிர்க்கட்சித் தலைவர்…