இலங்கைத் தமிழருக்கு ஒரு நீதி., திபெத்தியர்களுக்கு ஒரு நீதியா?…By Editor TN TalksMay 19, 20250 “உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல” எனக் கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம். பார்ப்பதற்கு சிறப்பான தீர்ப்பு போல தோன்றலாம்..…