Kanji Distribution Centre

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஞ்சி தொட்டி திறக்க முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சங்கரன்கோவில் பகுதியில் சுற்றுச்சூழல்…