Close Menu
    What's Hot

    நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்

    லிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து..! 50 பேர் மாயம் என தகவல்..!

    கேதார்நாத் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு; எஸ்டிஆர்எஃப் வீரர்களின் துரித நடவடிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சங்கரன்கோவில்; கஞ்சித் தொட்டி திறக்க முயன்ற  50க்கும் மேற்பட்டோர் கைது
    Featured

    சங்கரன்கோவில்; கஞ்சித் தொட்டி திறக்க முயன்ற  50க்கும் மேற்பட்டோர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 sankarankovil A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஞ்சி தொட்டி திறக்க முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாகக் கூறி, 19 சாயப்பட்டறைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் அண்மையில் சீல் வைத்தனர். இதனை நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்ட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    அரசின் இந்த நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தொழிலாளர்கள் கடந்த ஒருவாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களது சாயப்பட்டறைகளை முறைப்படுத்துவதற்கு அரசு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    001 sankarankovil

    இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செங்குந்தர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள்  கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி சங்கரன்கோவில் நகர் பகுதியில்  ஊர்வலமாகச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, வாழ்வாதார இழப்பை வெளிப்படுத்தும் விதமாக கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது, உரிய அனுமதியின்றி கஞ்சி தொட்டி திறக்க முயன்றதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இச்சம்பவத்தால் சங்கரன்கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    arrest Kanji Distribution Centre Kanji Thotti protest Sankarankovil Sankarankovil News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிருஷ்ணகிரி : லேசான நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சி..! பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்..! ஆட்சியர் அறிவுறுத்தல்..!
    Next Article இன்று உலக பாம்புகள் தினம்; பாம்பின் விஷம்தான் மாணிக்கக் கல்லா?
    Editor TN Talks

    Related Posts

    நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்

    July 16, 2026

    லிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து..! 50 பேர் மாயம் என தகவல்..!

    July 16, 2026

    கேதார்நாத் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு; எஸ்டிஆர்எஃப் வீரர்களின் துரித நடவடிக்கை

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்

    லிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து..! 50 பேர் மாயம் என தகவல்..!

    கேதார்நாத் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு; எஸ்டிஆர்எஃப் வீரர்களின் துரித நடவடிக்கை

    எடப்பாடி பழனிசாமியை திட்டினால் பொறுத்துக் கொள்வார்களா? – நாகரிகமாகப் பேசவேண்டும் – வன்னி அரசு காட்டம்!

    இன்று உலக பாம்புகள் தினம்; பாம்பின் விஷம்தான் மாணிக்கக் கல்லா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.