kari virundhu

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் கோயில் திருவிழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. மலையாள தெய்வமான இந்த அம்மனுக்கு ஆடி…