கரூர் சம்பவத்தில் அவதூறு பரப்பிய அதிமுக, தவெகவினர் மீது வழக்குப்பதிவுBy Editor TN TalksOctober 7, 20250 கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக மற்றும் தவெக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக…