Kedarnath Valley

உத்தரகாண்ட் மாநில காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), கேதார்நாத் நடைபயணப் பாதையில் ஆழமான பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது.…