கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்க… முதல்வர் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியால் சர்ச்சை!By Editor web3August 3, 20260 கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழையால் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில்,…