”காந்தி கண்ணாடி” நடிகர் கேபிஒய் பாலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்By Editor TN TalksSeptember 17, 20250 “காந்தி கண்ணாடி” படத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கேபிஒய் பாலா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கேபிஒய் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி…