வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி படம்…. சென்சார் போர்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..By Editor TN TalksJune 4, 20250 இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை…