PF பணம் பெற இனி UPI போதும்..!! ஆகஸ்டில் வரவிருக்கும் புதிய மாற்றம்!By editor5July 28, 20260 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும்…