நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு!. 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!By Editor web3June 21, 20260 நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று (ஜூன் 21) பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் (22.79…