Official Clarification

ஆவின் நிறுவனம் நெய் விலையை லிட்டருக்கு ரூ.37 உயர்த்தியுள்ளதாக  செய்திகள் வெளியான நிலையில் ஆவின் நிறுவனம் அதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாக அளித்துள்ள விளக்கம்…