ops pressmeet

செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதால் எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் பூகம்பம் வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் டிடிவி தினகரன், சசிகலா…