திடீரென பிரேக் பிடிக்காத பஸ்!. நெஞ்சை பதறவைத்த நிமிடங்கள்!. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!By Editor web3June 24, 20260 கோயம்புத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் செயலிழந்த நிலையில், ஓட்டுநரின் அசாத்தியமான சமயோசித புத்தியாலும் பொதுமக்களின் உதவியாலும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர்…