Pigs

கோயம்புத்தூர், 41-வது வார்டு P.N.புதூர் மும்மநாயக்கர் வீதி விரிவாக்கப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.…