6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை கூடாதா?.. விதிமுறைகள் சொல்வது என்ன?…By Editor TN TalksSeptember 29, 20250 கட்டமைப்பு வசதிகள் இருந்தால் இரவிலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை…