Potato fry

உருளைக்கிழங்குன்னா சின்னக் குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். பொரியலா செஞ்சாலும் சரி, குழம்புல போட்டாலும் சரி, ஒரு புடி புடிச்சிருவாங்க. சிக்கனை வெச்சு…